WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!

0
WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

2000 ரூபாய் நோட்டு., வாபஸ் பெறப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!!!

இந்நிலையில் இத்தொடரின் 4வது  ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் தன்வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியது. இதில் நியூசிலாந்து அணி  முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 3வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து  பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 4வது, 5வது, 6வது இடங்களில் உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here