ஆதார் அட்டை புதுப்பிக்க இது தான் கடைசி தேதி..,  UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
ஆதார் அட்டை புதுப்பிக்க இது தான் கடைசி தேதி..,  UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இப்போது ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் மத்திய மாநில அரசுகளின் சலுகைகளில் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. இப்படி இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆதார் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சிறந்த வாய்ப்பு.., குறுகிய காலத்தில் தயாராவது எப்படி.. சூப்பர் டிப்ஸ் இதோ!!!

அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய ஆதார் கார்டை உடனடியாக அப்டேட் செய்து புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பணிகளை ஆன்லைனில் இலவசமாக செய்து கொள்ள UIDAI ஆணையம் மார்ச் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. ஒரு வேலை குறிப்பிட்ட தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் அதன் பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்தி தான் ஆதாரை புதுப்பித்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here