Monday, May 6, 2024

விளையாட்டு

லியோ பட பாணியில் CSK வின் தல தோனி…,  மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!

இந்தியாவில் பிரபலமான IPL தொடர் இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இதனால், எதிர்வரும் ஐபிஎல் சீசன் குறித்த எதிர்பார்ப்பு...

WPL 2024: 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி ….., அதிர்ச்சி தோல்வியில் மும்பை!!

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய டெல்லி அணியில்...

IND vs ENG 2024 : கடைசி டெஸ்ட் போட்டியில் மழை வருமா..? வெளியான வானிலை அறிக்கை!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஆடவர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வைக்கிறது. தொடர்ந்து 5வது மற்றும் கடைசி   போட்டி  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 7ம் தேதி...

IPL 2024.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த SRH அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா??

இந்திய அணி ஒரு பக்கம் சர்வதேச டெஸ்ட் தொடரில் மும்முரமாக விளையாடி வந்தாலும் இன்னொரு பக்கம் IPL  தொடர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் IPL குறித்து அணி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூட SRH...

கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த போட்டியை இலவசமாக ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்!!

கிரிக்கெட் ரசிகர்களின் அனைவரது எதிர்ப்பார்ப்பும் தற்போது, T20 உலக கோப்பையை வெல்ல போவது யார் என்ற  எதிர்பார்ப்பு  அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக, இந்த T20 உலக கோப்பை முழுவதுமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், உலக கோப்பையை இலவசமாக காணுவதற்கான முக்கிய அப்டேட்...

IPL 2024: ‘புதிய சீசன்.. புதிய ரோல்’.. தோனியின் பதிவால் ரசிகர்கள் கவலை!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது களமிறங்க உள்ளது. இந்த தொடரானது, தோனியை மையமாக...

வெற்றி பாதைக்கு திரும்பிய RCB…, UP வாரியர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் UP வாரியர்ஸ் அணிகள் மோதினர். இந்த போட்டியில், டாஸ் வென்ற UP வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, RCB அணி, 20 ஓவர் முடிவில்...

IND vs PAK WC 2024: 1.86 கோடிக்கு டிக்கெட் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்!!

2024 T20 உலக கோப்பைத் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்டது. அந்த வெளியான அறிவிப்பில் இத்தொடர் வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 29ஆம் தேதி அரங்கேற உள்ளது. மொத்தமாக 55 T20 போட்டிகளை கொண்ட இத்தொடரின்...

ISL 2024: மெரினாவில் மாஸ் காட்டிய சென்னை.. கடைசி நிமிடத்தில் எதிரணியை வீழ்த்தி அபாரம்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (பிப்ரவரி 3) சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியானது ஒடிசா அணிக்கு எதிராக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் சென்னை வீரர் அங்கித் முகர்ஜி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில்...

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா காலமானார்.., அஞ்சலி செலுத்தும் சக வீரர்கள்!!!

தற்போதைய காலகட்டத்தில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனம் ஈர்த்த ரோகித் சர்மா காலமானார். அதாவது நேற்று தனது கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த ரோகித் சர்மா திடீரென்று...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -