லியோ பட பாணியில் CSK வின் தல தோனி…,  மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!

0

இந்தியாவில் பிரபலமான IPL தொடர் இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இதனால், எதிர்வரும் ஐபிஎல் சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, CSK ஆனது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று முன்தினம் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தளபதி விஜய்யின் லியோ பட BADASS பாடல் பேக்ரவுண்டில் ஒலிக்க நம்ம தல தோனி, ஆட்டத்தின் நாயகனாக வலம் வந்துள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

நூலிழையில் உயிர் தப்பிய தர்ஷினி.., குணசேகரன் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஜீவானந்தம்.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here