Monday, May 6, 2024

விளையாட்டு

WPL 2024: 6 வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிடல்ஸ்.. பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்!!

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மோதின. இதில், முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ்  அணியானது 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் குவித்தது. இதில் பாரதி ஃபுல்மாலி சிறப்பாக...

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!!

ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதே சமயம் விராட் கோலி போட்டிகளில் விளையாடாமல்...

T20 உலக கோப்பையில் விராட் கோலி இல்லை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்திய அணியில் ரசிகர்களால் ரன் மிஷின் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி.  இவர் இதுவரை 75 - க்கும் மேல் சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்படி இருக்கையில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்  கூட அவர் விளையாடவில்லை . ஒரு காலத்தில் விராட் கோலி இல்லையென்றால் இந்திய அணியை இல்லை...

WPL 2024: வெற்றி பாதையில் RCB…, நடப்பு சாம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய  லீக் போட்டியில்  நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை...

உலக கோப்பை 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

கிரிக்கெட் ரசிகர்களின் அனைவரது எதிர்ப்பார்ப்பும் தற்போது, T20 உலக கோப்பையை வெல்ல போவது யார் என்றே உள்ளது. இதில் குறிப்பாக, இந்த T20 உலக கோப்பை முழுவதுமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த 50 ஓவர் உலக கோப்பையில்...

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சிறந்த வீரரை ஐசிசியானது அறிவித்துள்ளது. கடந்த மாதம் அதிக அளவில் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றதால் இதில் சிறந்த வீரருக்கே ஐசிசி விருதை வழங்கி உள்ளது....

IPL 2024: சென்னை அணிக்காக ரோஹித் விளையாடலாம்.. அம்பத்தி ராயடு ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்...

WPL 2024: வெற்றி பாதையில் குஜராத் …, UP வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில்  லாரா வோல்வார்டுடன் (43) இணைந்து பெத் மூனி (74)...

IPL 2024 : சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை.. முழு விவரம் உள்ளே!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 1 வருடத்திற்கு பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். இந்நிலையில் மற்ற மைதானங்களில் IPL...

ICC தரவரிசை: 3 ஃபார்மெட்டிலும் முதல் இடத்தை அலங்கரிக்கும் இந்தியா… வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய ஆடவர் அணியானது, இங்கிலாந்துக்கு எதிராக 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அடுத்து நடைபெற்ற 4 ஆட்டங்களை வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அதன் விளைவாக டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழக டாஸ்மாக்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -