WPL 2024: 6 வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிடல்ஸ்.. பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்!!

0

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மோதின. இதில், முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ்  அணியானது 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் குவித்தது. இதில் பாரதி ஃபுல்மாலி சிறப்பாக விளையாடி 42 ரன்கள் விளாசினார்.

கண் விழிக்கும் தர்ஷினி.., குணசேகரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் ஷஃபாலி வர்மா (71) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்(38) அதிரடியாக விளையாடி, 128 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, இத்தொடரில் 6வது வெற்றியை பதிவு செய்தது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here