உலக கோப்பை 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
உலக கோப்பை 2024 : இந்திய வீரர் முகமது ஷமி விலகல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

கிரிக்கெட் ரசிகர்களின் அனைவரது எதிர்ப்பார்ப்பும் தற்போது, T20 உலக கோப்பையை வெல்ல போவது யார் என்றே உள்ளது. இதில் குறிப்பாக, இந்த T20 உலக கோப்பை முழுவதுமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த 50 ஓவர் உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தவறியது, அதை ஈடு செய்யும் வகையில் இந்த உலக கோப்பையை வெல்ல போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்.. யாரை இயக்குகிறார் தெரியுமா? முழு விவரம் இதோ!!

இந்நிலையில் தற்போது ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எதிர்வரும் T20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ நிர்வாகம் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here