பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு.. வெளியானது அதிர்ச்சி தகவல்!!

0

நியூசிலாந்து அணியின் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் நீல் வாக்னர். தற்போது இவர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நீல் வாக்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

மேலும் இவர் 64 டெஸ்டில் 260 விக்கெட்கள், T20களில் 95 விக்கெட்கள் மற்றும் முதல்தர போட்டிகளில் 821 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மொத்தமாக 1176 விக்கெட்களை சாய்த்துள்ளார். இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளார். நீல் வாக்னர் இந்த தலைமுறையின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி பெண் என்பதால் வேலை மறுக்கப்படுவதா? அதிரடியான உத்தரவை பிறப்பித்த ஐகோர்ட்!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here