TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு., ஆன்லைன் மூலம் தயாராவது எப்படி? வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0

தமிழ்நாடு அரசின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இத்தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற இருப்பதால், தேர்வர்கள் பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், TNPSC “குரூப் 1” தேர்வுக்கான Online Live Course-ஐ, மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இப்பயிற்சி வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து பாடத்திட்டங்களும் எளிதாக புரியும் படி நடத்தப்படுகிறது. அதோடு தேர்வர்களும் தேர்வுக்கு முன்னதாக முழுமையாக தயாராகி விடலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here