இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

0
இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக களமிறங்கி நடித்து அசத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் உடை குறித்து  சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை அனிகா முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிவது பிடிக்கும். கவர்ச்சியான உடைகள் அணிவது என்பது எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள், தவறாக பேசுகிறார்கள், இது என்னை மிகவும் பாதிக்கிறது. நானும் ஒரு மனுஷிதான், சினிமாவில் இருக்கும் பெண்கள் தான் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம்.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here