IND vs ENG 2024: Bazballஐ வீழ்த்திய Wallball.. தொடர்ந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!!

0
IND vs ENG 2024: Bazballஐ வீழ்த்திய Wallball.. தொடர்ந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!!

இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இந்தியா 2, இங்கிலாந்து 1 போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஆட்டத்தை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடியும் பலம் கிடைக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

TET தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்.., தேர்வில் வெற்றி பெற எளிய வழி இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

இதன் விளைவாக இந்திய அணி புது வரலாற்றை உருவாக்கியுள்ளது. அதாவது இங்கிலாந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பின், அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் Bazballஐ வீழ்த்திய Wallball என்ற கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here