TET தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்.., தேர்வில் வெற்றி பெற எளிய வழி இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TET தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்.., தேர்வில் வெற்றி பெற எளிய வழி இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இவர்களுக்காகவே ஆசிரியர் தேர்வு வாரியம் TET PAPER 1 மற்றும் PAPER 2 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் TET தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில், பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்த TET தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொள்ள தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அதை தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here