Thursday, May 16, 2024

மாநிலம்

தமிழக மக்களே.., இந்த நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம்.., கலெக்டர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக இப்போது தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். அதாவது மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை...

தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 28) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். சூசகமாக தர்ஷினி திருமணத்தை நடத்தும்...

2024 TNPSC தேர்வில் தேர்ச்சிக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 TNPSC தேர்வில் தேர்ச்சிக்கான சிறந்த புக் மெட்டீரியல்.,  TNPSC தேர்வாணையம் நடத்தி வரும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் பணிபுரிய, லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் உள்ளனர். இருந்தாலும் போட்டி தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பலரும் தேடி சிரமப்படுகின்றனர். இதுபோன்ற தேர்வர்களுக்காகவே "EXAMSDAILY" நிறுவனம், TNPSC தேர்வுகளுக்கான புக் மெட்டீரியலை குறைந்த கட்டணத்தில் விநியோகம்...

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் .., ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் ஆத்தூர், பரனூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகரிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த கட்டண உயர்வு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு...

அரசுப்பள்ளி ஆசிரியர்களே., 2024 TET தேர்வு எழுத, இந்த சான்று தேவையில்லை., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியகளுக்கான பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு தான், டெட் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில்,...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் ரெடி., தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு நடவடிக்கையால், ஐந்து லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மனைவி குறித்த கேள்வி..  கோவமான...

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அகவிலைப்படி 43.2 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட TSRTC!!!

மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கியது முதல் பல்வேறு மாநில அரசுகளும் DA-வை உயர்த்தி வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து...

தமிழக பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்., தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் நடப்பாண்டில் மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் நடத்தை விதிமுறையால், சைக்கிள் உதிரிபாகங்களை பொருத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளதால், பள்ளிகளில் சைக்கிள்கள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., தமிழ் மொழி பாடத் தேர்வில் கருணை மதிப்பெண்., வெளியான தகவல்!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், நேற்று (மார்ச் 26) 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளே தமிழ் மொழிப் பாடத் தேர்வு என்பதால் மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். மேலும் வினாக்களை பொறுத்தவரை தெரிந்த கேள்விகள் தான் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் 33 இடங்களில் அச்சுப்பிழைகள்...
- Advertisement -

Latest News

82.27 மீ எரிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன்.. தங்கம் வென்று சாதனை.. முழு விவரம் உள்ளே!!

2024 ஃபெடரேஷன் கோப்பை தொடரானது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் நீண்ட மாதங்களுக்கு பிறகு நீரஜ் சோப்ரா பங்கு பெற்றதால், இவர் மீது அதிக...
- Advertisement -