Thursday, September 22, 2022

மாநிலம்

மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

தொற்றுப் பரவல் காரணமாக, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு: கொரோனா பரவலுக்கு பின், பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் மாணவர்கள் பள்ளிக்கு, வருவதால்...

தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!.,, அதிகாலையில் பெரும் பரபரப்பு!!

தமிழகத்தில், முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் தொடர்புடைய முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை, அதிகாலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதிரடி ரெய்டு: தமிழகத்தில், தனியார் மருத்துவமனை விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதலே அதிரடி...

விஜயகாந்தின் மொத்த அதிகாரத்தையும் மாற்ற முடிவு? புதிய சர்ச்சையால் அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக கட்சியில் அவர் வசம் இருக்கும் முக்கிய அதிகாரங்களை, மாற்றுவது குறித்து பேச்சு எழுந்திருப்பது அவரது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொண்டர்கள் அதிர்ச்சி : நடிகர் விஜயகாந்த் திரைத்துறையில், தன் முத்திரையை பதித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, அரசியலிலும் களம் கண்டார். திராவிட கட்சிகளுக்கு,...

தமிழக மாணவர்களின் நிலை இது தான் – நீட் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் குறித்த முக்கிய அறிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அறிக்கை: தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்கள், தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த...

இது கல்யாணமா இல்ல ஷங்கர் படமா? பாகுபலி பிரமாண்டத்தையும் மிஞ்சிய அமைச்சர் மகனின் திருமணம்!!

மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் மகனுக்கு நடைபெற்ற திருமணத்தில், அரங்கேறிய முக்கிய பிரம்மாண்டங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் பிரம்மாண்டம்: தமிழகத்தின், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக மதுரையைச் சேர்ந்த மூர்த்தி பதவி வகித்து வருகிறார். இவரது மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி திருமணம், மதுரை அருகே உள்ள ஒரு மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவின் ஏற்பாடுகள்,...

போட்றா வெடிய., வேலையில்லா பட்டதாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – நிதி அமைச்சர் பிடிஆர் அதிரடி!!

தென் மாவட்டமான மதுரையில், முக்கிய முதலீடுகளை கொண்டு வந்து தொழில் உற்பத்தியை பெருக்க முயற்சி எடுத்து வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். நிதி அமைச்சர் அதிரடி: தமிழகத்தில், சில ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களில் பெரும்பாலானோர், தங்கள் படிப்புக்கேற்ற வேலை பார்க்காமல்  கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இந்த பிரச்சனையை...

தமிழக பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சனை – நிரந்தர தீர்வு கண்ட கல்வித்துறை!!

தமிழக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது, பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்வதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கல்வித்துறை அமைச்சர் நிரந்தர தீர்வை அறிவித்தார். நிரந்தர தீர்வு: தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பெரும்பாலும் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து பயணத்தின் போது, பெரும்பாலான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் தவறுதலாக...

இங்கிலாந்து ராணி மறைவுக்கு தமிழக அரசு செய்த செயல் – தலைமை செயலகத்தில் நடந்த அதிரடி!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, தமிழக அரசு முக்கிய செயல் ஒன்றை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்துள்ளது. தமிழக அரசின் செயல் : இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக்குறைவு காரணமாக தனது 96 வயதில் அண்மையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து...

தமிழக கல்வித்துறையில் அதிரடி – 10 ஆண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு! அரசின் புதிய திட்டம்!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்வித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 7,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களை, நிரப்ப அரசு அதிரடி திட்டம் ஒன்றை  செயல்படுத்த உள்ளது. அரசின் திட்டம்: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரியில், 7,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உருவாகியுள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டில் 3500 ஆசிரியர்களை அரசு நியமித்தது. அதன்...

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் வருமா?? முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட ஸ்டாலின்!!

அரசு ஊழியர்கள் நடத்திய ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஸ்டாலின், ஊழியர்களுக்கு பயனளிக்கும் முக்கிய திட்டங்களில் கையெழுத்து போட்டுள்ளதாக, மேடையில் அறிவித்தார். அறிவித்த ஸ்டாலின்: தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், சமீப காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கான, மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் முக்கிய...
- Advertisement -

Latest News

தம்பி நீங்க வேற லெவல்.., விஜய் சேதுபதியை பாராட்டிய முக்கிய பிரபலம்…, அதுவும் இந்த படத்துக்காக!!

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் வில்லனாகவும் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற திரைப்படங்கள்...
- Advertisement -