அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அகவிலைப்படி 43.2 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட TSRTC!!!

0
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அகவிலைப்படி 43.2 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட TSRTC!!!

மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கியது முதல் பல்வேறு மாநில அரசுகளும் DA-வை உயர்த்தி வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக (TSRTC) ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் TSRTC ஊழியர்களுக்கு 31.8 சதவீதத்தில் இருந்து 43.2 சதவீதமாக DA உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் RTC ஊழியர்களை போல வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., ஆன்லைனில் KYC ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?? முழு விவரம் இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here