Sunday, May 19, 2024

செய்திகள்

மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்.. காங்கிரஸ் புதிய வாக்குறுதி.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது . அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாததோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்...

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய (SRH vs GT)  போட்டி மழையால் தடை பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதை அடுத்து 15 புள்ளிகள் பெற்ற ஐதராபாத் அணி, 3வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இது ஒரு பக்கம் இருக்க...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50...

மக்களே குட் நியூஸ்.., விடுமுறை குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நடைபெற உள்ளது. என்  வாழ்க்கையில  ஒரு பொண்ணு வந்துட்டா..,...

என்  வாழ்க்கையில  ஒரு பொண்ணு வந்துட்டா.., யாரு தெரியுமா?? அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபாஸ்!! 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக கலக்கி வருபவர் தான் நடிகர் பிரபாஸ். எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். பாகுபலி  திரைப்படம் இவருக்கு  தமிழ்நாட்டிலும்  நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இவரும் அனுஷ்காவும் காதலித்து வருவதாக செய்திகள்  பரவி இருந்தாலும் அது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும்  வெளியாகவில்லை. Rupay கிரெடிட் மற்றும்...

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியத்தின் அனைத்து விதமான சேவைகளுக்கும், ஒரே...

தென் இந்தியர்களை விமர்சனம் செய்து பேசிய பிரதமர் மோடி., உ.பி. பிரச்சாரத்தில் பரபரப்பு? வெளியான தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகிற 20 ஆம் தேதி, 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள...

T20 உலக கோப்பை 2024.. பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா உட்பட 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இடத்திற்காக தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடி 10...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு அனுப்பி வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்திற்கு தேவையான...

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள்., இந்த நோயால் பாதிப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட, 30 சதவீதத்துக்கும் மேலானோர்க்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக பனாரஸ்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -