போதும்டா சாமி .., இதோட முடிச்சுக்கலாம்.., காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யும் ஜிவி பிரகாஷ்??

0
போதும்டா சாமி .., இதோட முடிச்சுக்கலாம்.., காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யும் ஜிவி பிரகாஷ்??

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். அந்த வகையில் தற்போது இவர் 4G , தமிழ் ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் மற்றும் பாஷா என்கிற ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பான ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர் கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை நாம் அறிவோம். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இருவரிடம் இருந்து வெளிவரவில்லை.  எனவே இந்த தகவல் வதந்தியாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here