அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

0

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் ஒரு சில அலுவலகங்களில், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில், பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

மேலும் இது தொடர்பாக அனைத்து துறை தலைவர்களும் அடிக்கடி அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும். தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடத்தை விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி நிர்வாக சீர்திருத்தத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here