Sunday, May 5, 2024

செய்திகள்

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை  மும்பை மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து, மற்ற 8 அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். TNPSC...

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2 ஆனால்...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 8 வது ஊதியக்குழு அமைவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் 8 வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) மத்திய...

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, 557 நகரங்களில் நாளை (மே 5) பிற்பகல் 2 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். TNPSC குரூப் 2, 2ஏ...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று (மே 4) திருவள்ளூர் மாவட்டம் புழல் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி...

கொல்கத்தா அபார வெற்றி.. 12 வருடங்களுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அபாரம்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின்  51 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. 10,...

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா உட்பட 26 நாடுகளில் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 04) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். தினமும் 2ஜிபி டேட்டா உடன்...

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்? தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம்,நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2,030 பணியிடங்களுக்கான 'குரூப் 2, 2ஏ' தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் என...

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (04.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (04.05.2024)., முழு விவரம் உள்ளே... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால் தான் என்னவோ? விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட, மக்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறைந்த பாடில்லை. அதன்படி சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -