ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

0

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை  மும்பை மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து, மற்ற 8 அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர்.

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2

இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, 8ல் வெற்றி 2ல் தோல்வி என 16 புள்ளிகள் மற்றும் +0.622 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here