Friday, May 17, 2024

வணிகம்

நகை வாங்க இத விட நல்ல சான்ஸ் கிடையாது – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்குவுமாக உள்ளது. ஆனால் இன்று அதிரடியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,592க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்தடுத்து ஓணம், தீபாவளி என பண்டிகைகள் வருவதால் தங்கம் வாங்க அதிகளவு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் கொரோனாவால்...

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. 31 நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை!!

மக்களின் அன்றாட தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயிக்கின்றன. அதன் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால்...

அமேசான் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் – என்ன காரணம் தெரியுமா?

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் அவர்கள் தற்போது தனது தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார். தற்போது இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் காணலாம். ஜெஃப் பெசோஸ்: ஆன்லைன் சந்தை விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனம் தான் அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் தொடக்க காலத்தில்...

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது – சவரனுக்கு ரூ.120 உயர்வு!!!

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வருகிறது.இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸால் அமெரிக்காவிற்கு ஆபத்து  – சுகாதார நிபுணர் எச்சரிக்கை!! உயர்ந்தது தங்கத்தின் விலை.. நம் நாட்டின் பெண்களை பொறுத்தவரையில் தங்கம் தான் மிகவும் பிடிக்கும், தங்கத்தின் மீது...

ஏற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை…! – இன்றைய நிலவரம் என்ன !!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தையே சந்தித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று  பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையிலையே நீடிக்கிறது. நாள்தோறும் நிலையற்ற தன்மையிலையே விளங்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து...

தொடர்ந்து உயர்வில் பெட்ரோல்,டீசல் விலை… அவதியில் வாகன ஓட்டிகள்!!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தையே சந்திக்கின்றன. கடந்த சில மாதங்களாக சிறு சிறு காசுகளாக ஏறி தற்போது சதத்தை எட்டும் நிலையை  இன்னும் சில நாட்களில் அடைந்து விடும் போல. அந்த அளவிற்கு அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய...

இப்படியே போனா இனி சைக்கிள் தான் போல… தொடர்ந்து உயர்வில் பெட்ரோல்,டீசல் விலை!!!

மக்களின் மிக முக்கிய தேவையாக விளங்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோரும் நிலைத்தன்மையைற்று இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.40-ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.58-ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையிலேயே மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பயணத்திற்கு...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…. சதத்தை நெருகிங்கிவிடுமா ??? – கலக்கத்தில் மக்கள்!!!

தொடர்ந்து ஏறுமுகத்தையே  கொண்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்றோ நேற்றைய விலையிலேயே நீடிப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது . அதாவது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.14-க்கும்  மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.92.31-க்கும் நேற்றைய விலையிலையே இன்றும்  தொடர்கிறது. நடுத்தர மக்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்யும் மக்களுக்கும் இந்த பெட்ரோல்...

மீண்டும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை… தவிப்பில் வாகன ஓட்டிகள்!!!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. மேலும் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு 23 காசுகள் மற்றும் 27 காசுகள் உயர்ந்து உள்ளது. மக்களின் மிக முக்கிய தேவையாக அமைந்த இந்த பெட்ரோல் மற்றும் டீசல் கள் நாளுக்கு நாள் தனது உச்சத்தை காட்டி...

மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல் ,டீசல் விலை… சற்றே ஆறுதலில் வாகன ஓட்டிகள்!!!

நாளுக்கு நாள் நிலையற்று இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உயரும், குறையும் என்ற நிலையிலையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளன. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலையே நீடிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்க...
- Advertisement -

Latest News

சென்னை to குருவாயூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., கூடுதலாக பெட்டி இணைப்பு? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து...
- Advertisement -