Saturday, May 18, 2024

அரசியல்

‘இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’ – முக ஸ்டாலின் ட்வீட்!!

நடிகர் ரஜினிகாந்த இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் பிறந்த தினம்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை...

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ட்விட்டரில் #HAPPY BIRTHDAY RAJINIKANTH ட்ரென்டிங்கில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி ட்விட்டரில் 'நீண்ட நாள் நீடித்த நலமுடன் வாழ்க' என வாழ்த்து அனுப்பியுள்ளார். ரஜினிகாந்த்...

‘எனக்கு ஏற்பட்டது லேசான மயக்கமே, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டேன்’ – முக ஸ்டாலின்!!

சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது ஸ்டாலின் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனக்கு ஒன்றும் இல்லை நலமுடன் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைவர் கலைஞர் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு. கருணாநிதியின் மகன் திரு. மு.க. ஸ்டாலின். இவர் கலைஞர் மறைவுக்கு...

‘சீரமைப்போம் தமிழகத்தை’ – டிச.13 முதல் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மறுநாள் முதல் தன் முதற்கட்ட சட்டசபை பிரச்சாரத்தை மதுரையில் நடத்தவுள்ளார் என அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்: தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளான...

மு.க ஸ்டாலின் மீது போடப்பட்ட 4 வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு போடப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் விமர்சனைங்களை ஏற்க சகிப்பு தன்மை வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. திமுக தலைவர் மீது வழக்கு: உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது எனவும், அதில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்...

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் திருவிழா – ரஜினிகாந்திற்கு அழைப்பு!!

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பன்னாட்டு பாரதி திருவிழாவிற்கு நடிகரும், வருங்கால அரசியல் தலைவருமான ரஜினிகாந்த் பங்கேற்க நல்லி குப்புசாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ரஜினி - மோடி பங்கேற்பு: "தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரும், தமிழக மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்". அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர்...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் கொண்டாடப்போவதில்லை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பிறந்தார். இன்று 74-வது பிறந்தநாளான கொண்டாட போவதில்லை என்றும், டெல்லியில் விவசாயிகளுக்கு...

காங்கிரசில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த நடிகை விஜயசாந்தி – கட்சியினர் அதிர்ச்சி!!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முக்கிய கதாநாயகர்களுடனும், ஆக்ஷன் படங்களில் கதாநாயகர்களை விட சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயசாந்தி. அவர் தற்போது பா.ஜ.க. வில் இணைந்து உள்ளார். 1998ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது பா.ஜ.க வில் இணைந்துள்ளார். அக்கட்சியில் அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது....

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக துறை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அதில் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...

அதிமுக.,வுடன் ரஜினி கூட்டணியா?? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

ரஜினி கட்சி துவக்குவது மற்றும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினியின் புதிய கட்சி: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தற்போதே அனைத்து கட்சிகளும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பங்கேற்று வெற்றி அடைந்தால்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -