பிரதமர் மோடி கலந்து கொள்ளும் திருவிழா – ரஜினிகாந்திற்கு அழைப்பு!!

0

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பன்னாட்டு பாரதி திருவிழாவிற்கு நடிகரும், வருங்கால அரசியல் தலைவருமான ரஜினிகாந்த் பங்கேற்க நல்லி குப்புசாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி – மோடி பங்கேற்பு:

“தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரும், தமிழக மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்”. அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை காலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.”எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை” என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rajnikanth

தமிழக மக்களுக்கு ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி!!

இந்நிலையில் பன்னாட்டு பாரதி திருவிழா நாளை முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அடுத்ததாக வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் திருவிழாவில் ரஜினி பங்கேற்க, நல்லி குப்புசாமி வானவில் பண்பாட்டு மையத்தின் புரவலர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளார். நல்லி குப்புசாமி அவர்கள் பிரபல நல்லி சில்க்சின் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here