Friday, May 17, 2024

அரசியல்

ஆந்திர முதல்வருக்கு இன்று பிறந்தநாள் – பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி உட்பட பிற அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று அவர் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆந்திராவின் அதிரடி முதல்வர்: ஆந்திராவின் தற்போதய முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றவர், ஜெகன் மோகன் ரெட்டி. இவர்...

’19 நாட்களில் 16,000 கிராம சபை கூட்டங்கள்’ – டிச.23 முதல் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!!

கிராமங்கள் தோறும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை தொடர்ச்சியாக சுமார் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த முறை தேர்தலில் நமக்கு நாமே திட்டம் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இம்முறை கிராமசபை கூட்டங்கள் மூலம் மக்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. ஆளும்கட்சிக்கு நெருக்கடியை தரவே...

முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்காவிட்டால், தனித்து தான் போட்டி – அதிமுக பதிலடி!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் கூட்டணி பேரமும் சூடு பிடித்த்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்குள் சண்டையும் சமாதானமுமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக வின் மாநில தலைவர் L.முருகன் அரியலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, "தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை...

‘மிஷன் பெங்கால்’ – பாஜக.,வில் இணைந்த 9 எம்எல்ஏ.,க்கள்!! மம்தா பானர்ஜி ஷாக்!!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த முக்கிய பதவியில் உள்ள சிலர் திடீரென பா.ஜ.க வில் இணைந்துள்ளனர். இன்று மேற்கு வங்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர...

முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் – எல் முருகன் பேட்டி!!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் யார் என்பதை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணி மற்றும் பிரச்சார பணிகள் போன்றவற்றை ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்...

கமல் கைக்கு மாறும் ‘டார்ச் லைட்’ சின்னம்?? எம்ஜிஆர் மக்கள் கட்சி திடீர் பல்டி!!

தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தமக்கு விருப்பமில்லையெனவும், அச்சின்னம் தமது MGR மக்கள் கட்சிக்கு தேவையில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்...

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் – சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!!

தமிழக முதலமைச்சரான பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினர். சட்டப்பேரவை தேர்தல்: தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் அணி தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழக...

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக மத்திய ஆளும் கட்சியான பாஜவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தலுக்காக நாளை முதல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் களம்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும்...

சுங்கச்சாவடி இல்லாத இந்தியா – நிதின் கட்கரி அறிவிப்பு!!

அடுத்த 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நிதின் கட்கரி: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (அசோசாம்) நிறுவன வாரத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தேசிய உள்கட்டமைப்பின் பங்கு என்னும் தலைப்பில் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை...

‘பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ நேரமில்லை’ – செல்லூர் ராஜு பதிலடி!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அதன் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பதிவிட்டு இருந்தார். இன்று இது குறித்த கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! பிக் பாஸ் நிகழ்ச்சியானது...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -