Saturday, April 27, 2024

பொழுதுபோக்கு

ஆர்யாவுடன் கை கோர்க்கும் நடிகர் கவுதம் கார்த்திக்….,அதிரடிக்கு பஞ்சம் இருக்காது…..,

நடிகர் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'பத்து தல' திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் மீண்டும் ஒரு முன்னணி நடிகருடன் கை கோர்க்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. யு டியூப் : Enewz Tamil யுடியூப் அதாவது, நடிகர் ஆர்யா மற்றும்...

சிவகார்த்திகேயனுடன் இணையும் இசை பிரபலம்……,ஆட்டம் பாட்டம் கன்பார்ம்….,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் தயாராகி இருக்கும் 'அயலான்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதற்கிடையில் நடிகர்...

ரஜினி திரைப்பட நடிகர் சரத் பாபு திடீர் மரணம்….,அடுத்தடுத்த அதிர்ச்சி – சோகத்தில் திரையுலகம்….,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோபாலா மரணமடைந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகம் மறைவதற்குள், பிரபல குணச்சித்திர நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில்...

‘அந்த தருணம் நெஞ்சில் நினைவிருக்கிறது’….,மனோபாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…..,

தமிழ்திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனருமான மனோபாலா இன்று (மே 3) இயற்கை எய்தினார். தற்போது 69 வயதான மனோபாலா வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திடீரென மரணமடைந்துள்ள செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்த நிலையில், நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து...

ஐயோ., இது என்ன dress பூனம்., இப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை இப்படி கிறங்கடிக்குறிங்களே!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இப்படி தனது கெரியரில் ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இன்றி தவித்தார். இதனால் கவர்ச்சியை...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெப்சி உமா.., இனி இவருக்கு இந்த கதாபாத்திரம் தான்.., சூப்பர் அப்டேட்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ''பெப்சி உங்கள் சாய்ஸ்'' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் உமா. தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் தூர்தர்ஷனில் ஆங்கராக களமிறங்கியுள்ளார். இதை தொடர்ந்து தான் 'பெப்சி உங்கள் சாய்ஸ்' ஷோவுக்கு தொகுப்பாளராக வந்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து...

ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

தமிழ் சினிமாவில் 80ஸ் கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. இவர் இயக்கிய ஆகாய கங்கை முதல் கடைசியாக இயக்கிய நைனா படம் வரை ஹிட் கொடுத்து, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்னர் நடிப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டு குணச்சித்திர...

ஐயோ.., ஜீவாவுக்கு அடுத்த தர்ம அடி.., கேவலப்படுத்திய ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் சேட்டைகள் தாங்க முடியாமல் மூர்த்தி குடும்பத்தார் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஜீவா மூர்த்தி மேல் உள்ள கோபத்தால் ஜனார்த்தனன் வீட்டில் தங்கி அவரது சூப்பர் மார்க்கெட்டை பார்க்கிறார். இத்தன நாள் ஜீவாவுக்கு எந்த தொல்லையும் கொடுக்காத ஜனார்த்தனன் இப்போது தன் வேலையை காட்ட ஆரம்பித்து...

கண்ணீர் மல்க கதறி கதறி அழுத வடிவேலு.., மனதை உருக்கிய சம்பவம்!!

கோலிவுட் திரையில் நகைச்சுவை மன்னனாக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேல். தமிழ் சினிமாவில் எக்கசக்க திரைப்படங்களில் அசத்தலான தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்து இருக்கிறார். மேலும் தனது கெரியரில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து கொண்ட இவர் ''நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'' என்ற...

LGBTQ திருமணம் வழக்கு.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

அனைத்து நாடுகளிலும் இப்போது காதல், கலப்பு, ஒரே பாலினத்தவர்களை சேர்ந்த திருமணம் சகஜமான ஒன்றாகி விட்டது. ஏன் இந்தியாவில் கூட தற்போது இதுபோன்ற திருமணங்கள் அடிக்கடி அரங்கேறி தான் வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தலையிட முடியாது என இது போன்ற திருமணங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்....
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -