ஐயோ., இது என்ன dress பூனம்., இப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை இப்படி கிறங்கடிக்குறிங்களே!!

0
ஐயோ., இது என்ன dress பூனம்., இப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை இப்படி கிறங்கடிக்குறிங்களே!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தனது கெரியரில் ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இன்றி தவித்தார். இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி சோசியல் மீடியாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். இதன் மூலம் தற்போது மீண்டும் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் திரைக்கு வந்த “மெய் ஹும் மூசா” என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

WTC இறுதி போட்டி: வாய்ப்பை தவற விட போகும் கே எல் ராகுல்…, மாற்று வீரரை தேர்வு செய்ய தயாரான பிசிசிஐ!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் போல தனது நியூ கிளிக் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் சின்ன உடை அணிந்த இவர் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் எக்குத்தப்பாய் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here