ஐயோ.., ஜீவாவுக்கு அடுத்த தர்ம அடி.., கேவலப்படுத்திய ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

0
ஐயோ.., ஜீவாவுக்கு அடுத்த தர்ம அடி.., கேவலப்படுத்திய ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!
ஐயோ.., ஜீவாவுக்கு அடுத்த தர்ம அடி.., கேவலப்படுத்திய ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் சேட்டைகள் தாங்க முடியாமல் மூர்த்தி குடும்பத்தார் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஜீவா மூர்த்தி மேல் உள்ள கோபத்தால் ஜனார்த்தனன் வீட்டில் தங்கி அவரது சூப்பர் மார்க்கெட்டை பார்க்கிறார். இத்தன நாள் ஜீவாவுக்கு எந்த தொல்லையும் கொடுக்காத ஜனார்த்தனன் இப்போது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது சூப்பர் மார்க்கெட்டை ஜீவா பெயரில் எழுதி வைத்து விட்டார். ஆனா ஜீவா ஒரு முடிவு எடுத்தால் நீங்க எப்படி முடிவு எடுக்கலாம். எதுனாலும் என்கிட்ட தான் கேட்கணும் என மட்டம் தட்டி பேசுகிறார். ஜனார்த்தனன் பேசும் விதம் மீனா ஜீவாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது மட்டுமல்லாமல் அடுத்து வரும் எபிசோடுகளில் ஜனார்த்தனன் ஜீவாவை ஒவ்வொரு விஷயத்திலும் அசிங்கப்படுத்துவாராம்.

மனோபாலாவின் கடைசி தருணம்.., கண்கலங்க வைத்த காட்சிகள்.., இணையத்தில் வைரல்!!

ஒரு கட்டத்தில் எல்லையை மீறி நீங்க வீட்டோட மாப்பிள்ளை தானே என சொல்வாராம். இதை கேட்டு ஜீவா மீனா ஆடிப் போய் விடுவார்களாம். அப்போது தான் ஜீவாவுக்கு தன் அண்ணன் மூர்த்தி ஞாபகம் வருமாம். பேசாமல் தன் அண்ணனுடனே இருந்திருக்கலாம் என்று தோணுமாம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here