Monday, May 6, 2024

உணவுகள்

சூப்பரான ‘மட்டன் கைமா’ ரெசிபி – தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க!!

அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான பிரியாணி, சாப்ஸ் போன்ற உணவு வகைகள் தான் நினைவுக்கு வரும். இந்த மாதிரியான வகைகளை செய்வதற்கு பதிலாக மட்டனை வைத்து கைமா மசாலா செய்வது மிகவும் சுலபமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம்னு தாங்க பார்க்க போறோம். தேவையான பொருள்கள் மட்டன் - ½...

வித்தியாசமான ‘ஜவ்வரிசி வடை’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

தீபாவளி பண்டிகை என்றாலே எல்லோரும் வீட்டில் பலகாரம் தாங்க செய்வோம். நமக்கு ஜவ்வரிசை என்றாலே பாயாசம் தாங்க நியாபகம் வரும். அதான் வீட்டியில் இருக்கும் அனைவருக்கும் செஞ்சு கொடுப்போம். ஆனால் இப்ப ஜவ்வரிசை கொண்டு வடை செய்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் அளவுக்கு ஜவ்வரிசை வடை எப்படி...

மனமனக்கும் மண்பானை ‘நெத்திலி மீன் குழம்பு’ ரெசிபி – கிராமத்து ஸ்டைல்!!

தீபாவளி பண்டிகை என்றாலே அசைவ உணவு தாங்க. கோழி, ஆடுகளை விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான். அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி மீனில் தான் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. நெத்திலி மீன் பெரிய விலையெல்லாம் இல்லை. இவை சராசரி மீன்களை விட விலையும் கம்மி தான். இப்படிபட்ட...

சூப்பரான ஹல்வா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

தீபாவளி பண்டிகை நால்லே நம் வீட்டியில் இருக்கிற அனைவரும் ஸ்வீட் தான் கேப்பாங்க. என்ன தான் விதவித சுவிட்டு சாப்பிட்டாலும் அல்வா மாறி ஒரு ஸ்வீட் இருக்க முடியாது. அதே சுவையான ஆரோக்கியமான அசோகா அல்வா செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட அல்வா பத்தி தாங்க...

சூப்பரான “மலபார் சிக்கன் பிரியாணி” – தீபாவளி ஸ்பெஷல்!!

தீபாவளினாலே ஒரே கொண்டாட்டம் தான். பட்டாசு, புது ஆடைகள், ஸ்வீட் என்று நம் வீடு கலைகட்டி இருக்கும். அப்படி எல்லாம் இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்புவது பிரியாணி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அப்படிபட்ட 'மலபார் சிக்கன் பிரியாணி' எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் சிக்கன்...

தீபாவளி ஸ்பெஷல் “மட்டன் கோலா உருண்டை” ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

நாம இன்னைக்கி பாக்க போறது சூப்பரான மட்டன் கோலா உருண்டை. தீபாவளிக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான். மட்டன், சிக்கன் ஒரே மாதிரி செய்யாமா ஒரு புதுவிதமான டேஸ்ட்ல செஞ்சு வீட்ல இருக்குற எல்லாரையும் அசத்தலாம். மட்டன் ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. எலும்புகள் வலுவடையும். அதிக கொழுப்புக்கள் இல்லை. சர்க்கரை நோய், பிரஷர் இருப்பவர்கள் அதிகமாக...

சூப்பரான “பிஸ்தா பர்பி” ரெசிபி – தீபாவளி ஸ்பெஷல்!!

தீபாவளிக்கு ஒரு சூப்பரான ஸ்வீட் செய்யலாம் வாங்க. தீபாவளினாலே ஒரே கொண்டாட்டம் தான். பட்டாசு, புது டிரஸ், ஸ்வீட்னு வீடே களைகட்டும். நாம வீட்ல இருக்குற எல்லாரையும் எப்படி ஒரு சூப்பரான ஸ்வீட் செஞ்சு அசத்தலாம்னு பார்க்கலாம். ஹெல்த்தியான மற்றும் நாக்குல வச்சலே கரைய கூடிய ஒரு ஸ்வீட் தான் 'பிஸ்தா பர்பி' வாங்க...

டேஸ்டியான “பாஸ்மதி அரிசி கேரட் சாதம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாதது உணவு. "உணவே மருந்து" என்ற பழமொழி உண்டு. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் சத்துக்கள் நிறைந்தவையாக இருக்க வேண்டும். தினமும் கீரை, முட்டை, கேரட், பச்சை காய்கறிகள் போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் ரைஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: கேரட் -...

காரசாரமான “வாத்துக்கறி கிரேவி” ரெசிபி – வாங்க செஞ்சு அசத்தலாம்!!

நாம இன்னைக்கி பாக்க போறது ரொம்பவே வித்தியாசமான வாத்துக்கறி கிரேவி எப்படி செய்யலாம்ன்னு தாங்க. கோழி, ஆடு, முட்டை, மீன், கரி போன்ற பல அசைவ உணவுகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால், வாத்துக்கறி வச்சு எப்படி கிரேவி செய்யலாம்னு பாக்கலாம். வாத்துக்கறி மற்றும் வாத்து முட்டை சளி தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையும்....

உடல் எடையை குறைக்கும் “குதிரைவாலி சுரைக்காய் சாதம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்!! சுவையாக சாப்பிட்டு கொண்டே உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். பாலிஷ் செய்த அரிசி மற்றும் எண்ணெய் பொருட்களை குறைத்து கொண்டாலே எடை அதிகரிக்காது. அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை. தேவையான...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -