Saturday, May 4, 2024

vani

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு ஆசைப்படும் பாக்கியராஜ் – நாளை வேட்பு மனு தாக்கல்!!

தற்போது திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதால் வரும் ஜனவரி 23 ஆம் தேதியில் இதற்கான தேர்தலை நடத்த உள்ளனர். இந்த வருடம் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடவுள்ளார். இயக்குனர் சங்க தலைவர்: அரசு தரப்பில் தேர்தலை நடத்தி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த கட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்....

பிக் பாஸ் அமீர் திரைப்படத்தில் நடித்துள்ள விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் – எந்த படம்ன்னு பாருங்க !!

பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக பைனலுக்கு சென்ற அமீர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாருஹாசன் நடித்த தாதா 87 என்னும் திரைப்படத்தில் நடன கலைஞராக அமீர் நடித்துள்ளார். அமீரின் திரைப்படம்: தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட்...

இசைப்புயலின் 55வது பிறந்தநாள் – இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என இதுவரை 145 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இசைப்புயலின் பிறந்த நாள் இன்று. இதனால் பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான்: ஏ.ஆர். ரகுமான் இசை என்றாலே மனத்திற்கு ஒரு நிம்மதியான உணர்வை தரும். ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்த தனது இசை வேட்டையை...

தன் ரத்த சொந்தத்தை வலிமை திரைப்படத்தில் நடிக்க வைத்த போனி கபூர் – அம்பலமான ரகசியம்!!

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலன்று தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் போனி கபூர் தனது மகளையும் நடிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படம்: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ''வலிமை'' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ஜனவரி...

ஜாக்கெட்டுக்கு பதிலாக பனியனை அணிந்து போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

எப்போதும் படு கவர்ச்சியாகவே புகைப்படங்களை வெளிட்டு வந்த சாக்ஷி அகர்வால் தற்போது அடக்க ஒடுக்கமாக சேலையில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலை முடுக்கெங்கும் பரவி கொண்டிருக்கிறது. சாக்ஷி அகர்வால்: தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக விஜய்...

ரஜினி பட நாயகியின் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம் – டீவீட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

கொரோனா தொற்றினால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகை மீனாவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை நடிகை மீனா தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை மீனா: தற்போது தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. தற்போது கொரோனா வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த...

வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கவுள்ள விக்ரம் பட இயக்குனர் – வெளியான அறிவிப்பால் ஆர்வத்தில் ரசிகர்கள்!!

தற்போது பலரும் வரலாறு படைத்த மாமனிதர்களை நினைவு கூர்ந்து திரைப்படம் எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை திரைப்படமாக இயக்கவுள்ளார். வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதை: தற்போது சில இயக்குனர்கள் வரலாற்றில் இடம் பிடித்த நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி கொண்டிருக்கின்றனர். தலைவி, நடிகையர் திலகம் ஆகியவை முதலமைச்சர்...

ஒரு பொட்டியை தூக்கிட்டு வந்ததுக்கு இவ்வளவு சம்பளமா? – சரத்குமாருக்கு பிக் பாஸ் வழங்கிய தொகை!!

பிக் பாஸ் வீட்டிற்குள் சரத்குமார் 3 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தார். 1 மணி நேரம் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்டதற்கு இவருக்கு 10 லட்சம் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார்: விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து...

நமட்டு சிரிப்பில் பாரதியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட விஷவண்டு வெண்பா – வைரலாகும் புகைப்படம்!!

தனது பிரசவத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது வெண்பா பாரதி கண்ணம்மா குழுவினருடன் இணைந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பின் போது வெண்பா பாரதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பாரதியுடன் வெண்பா: விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடர் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடருக்கு மக்களின் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு...

பிறந்தநாள் அன்று வெளியாக இருந்த பட ட்ரைலரை தள்ளி வைத்த தீபிகா படுகோண் – என்ன காரணம் தெரியுமா?

தீபிகா படுகோண் தனது பிறந்த நாள் அன்று அவரது பட ட்ரைலரை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ட்ரைலர் வெளியீட்டை தள்ளி வைத்து தனது கணவருடன் மாலத்தீவுக்கு பிறந்தநாளை கொண்டாட சென்றுள்ளார். தீபிகா படுகோண்: பாலிவுட்டின் முன்னணி நாயகியான தீபிகா படுகோண் இன்று (ஜனவரி 5,2022) அவரது பிறந்த நாளை கொண்டாடி...

About Me

1574 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img