தன் ரத்த சொந்தத்தை வலிமை திரைப்படத்தில் நடிக்க வைத்த போனி கபூர் – அம்பலமான ரகசியம்!!

0

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலன்று தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் போனி கபூர் தனது மகளையும் நடிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படம்:

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ”வலிமை” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ஜனவரி 13 ஆம் தேதியில் வெளியாவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்த திரைப்படத்திற்காக காத்து கொண்டிருந்த ரசிகர்களின் ஆர்வத்தை இந்த ட்ரைலர் இன்னும் தூண்டியுள்ளது. இது போக கொரோனா கட்டுப்பாடுகளால் வலிமை திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என பதட்டம் வேறு நிலவி வருகிறது.

தற்போது இந்த திரைப்படம் குறித்தான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை திரைப்படத்தில் போனி கபூர் தனது மகளான ஜான்வி கபூரையும் நடிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜான்வி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு நாள் ரகசியமாய் வைத்திருந்த விஷயம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here