ஜாக்கெட்டுக்கு பதிலாக பனியனை அணிந்து போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

எப்போதும் படு கவர்ச்சியாகவே புகைப்படங்களை வெளிட்டு வந்த சாக்ஷி அகர்வால் தற்போது அடக்க ஒடுக்கமாக சேலையில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலை முடுக்கெங்கும் பரவி கொண்டிருக்கிறது.

சாக்ஷி அகர்வால்:

தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே இவருக்கு மக்களின் மத்தியில் பேரும் புகழும் கிடைத்தது. அவ்வபோது சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் கவர்ச்சியான பல புகைப்படங்களை பதிவிட்டபடி இருப்பார்.

இவர் கவர்ச்சியை காட்டியே பல மில்லியன் ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாக்ஷி அகர்வால் இந்த புத்தாண்டு தினத்தில் இருந்து கொஞ்சம் கவர்ச்சியை குறைக்க தொடங்கிவிட்டார். தற்போதும் அது போன்ற ஒரு புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிலும் சாக்ஷி கவர்ச்சியை குறைத்து சேலையில் அழகாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here