ஒரு பொட்டியை தூக்கிட்டு வந்ததுக்கு இவ்வளவு சம்பளமா? – சரத்குமாருக்கு பிக் பாஸ் வழங்கிய தொகை!!

0

பிக் பாஸ் வீட்டிற்குள் சரத்குமார் 3 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தார். 1 மணி நேரம் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்டதற்கு இவருக்கு 10 லட்சம் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் தாமரை செல்வி, நிரூப், பாவனி, சிபி, அமீர், ராஜு, பிரியங்கா ஆகியோர் இன்னும் தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கின்றனர். எப்போதும் பிக் பாஸ் முடிவை எட்டும் சமயத்தில் பிக் பாஸ்ஸிலிருந்து ஒரு ஆஃபர் கொடுக்கப்படும்.

3 லட்சம், 5 லட்சம் ரூபாய் கொண்ட ஒரு பெட்டி போட்டியாளர் முன்பு வைக்கப்படும். யார் வேண்டுமானாலும் அந்த பெட்டியை எடுத்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிடலாம். இந்த சீசனில் இந்த ஆஃபரை வழங்க பிக் பாஸ், சரத்குமாரை உள்ளே அனுப்பியது. சரத்குமார் 3 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து கொண்டு மாஸ்ஸாக உள்ளே நுழைந்தார். இதில் பங்கேற்றதற்கு சரத்குமாருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here