Saturday, May 18, 2024

vani

வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் வாத்தி. இந்த படம் இரு மொழி படமாக உருவாக உள்ளத. மேலும் இந்த படத்தின் First look போஸ்டரை படக்குழு வெளியிட்டு அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ”ஓ சொல்றியா” பாடகி – அதுவும் அந்த மாதிரி ரோலா?? நடிகர் தனுஷ்: தமிழில் யாரும்...

திரையுலகில் மேலும் ஒரு சோகம்.. பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. இருண்டு கிடக்கும் திரையுலகம்!!

பல பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பீட்டர் போக்டனோவிச் நேற்று உடல் நல குறைவின் காரணமாக காலமானார். திரையுலகினர் முழுவதும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல இயக்குனரின் இழப்பு: பிரபல ஆங்கில எழுத்தாளர், இயக்குனர், நடிகர், திரைப்பட விமர்சகர் மற்றும் தயாரிப்பாளரான பீட்டர் போக்டனோவிச் தனது 82 வயதில் உடல் நல குறைவின் காரணமாக...

திரை மறைவில் காதல் பார்வையில் நோட்டம் விட்ட அனிகா – சிறைப்பட்டு போன ரசிகர்கள்!!

அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் அனிகாவின் ரீசென்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை அனிகா: தமிழ் மற்றும் மலையாளம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக தனது திரை வாழ்க்கை பயணத்தை துவக்கினார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார்....

காட்டு காட்டுன்னு காட்டுறீங்களே முல்லை – இடுப்பின் மடிப்பில் சிக்கி தவித்த இளம் சிட்டுகள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தங்கையாக காவ்யா அறிமுகமானார். இந்த தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் சில மாதங்கள்...

‘ஓ சொல்றியா’ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை – இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!

புஷ்பா படத்தில் வரும் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை ஷாலு ஷம்மு ரீல்ஸ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகை ஷாலு ஷம்மு: தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தில்...

ஹரிஷ் கல்யானுடன் ரொமான்ஸ் செய்ய உள்ள வெந்து வெந்து தணிந்தது காடு நாயகி – எந்த திரைப்படத்தில் தெரியுமா?

ஹரிஷ் கல்யாண் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சசி இயக்கவுள்ளதாகவும் ஜனவரி 14 ஆம் தேதியில் பஸ்ட் லுக் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு காதல் திரைப்படம்: ஹரிஷ் கல்யாணின் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் காதல், ரொமான்ஸ் காட்சிகள் தான் இடம்பெறும். இவரது அனைத்து திரைப்படங்களுமே...

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் கமிட் ஆன நடிகர் அஜித் – மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

வலிமை திரைப்படத்திற்காக காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் மீண்டும் ஒரு இன்ப தகவலை கூறியுள்ளார். அதாவது அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜித் 61: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வலிமை திரைப்படம் வெளியான பாடில்லை. இறுதியில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம்...

ஓடிடியில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படம் – அதிரடியாக அறிவித்த படக்குழு!!!!

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. தற்போது இந்த படத்தை நாளை ஓடிடியில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது. பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை – வெளியான செய்தியால் பரபரப்பு!! புஷ்பா திரைப்படம்: கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி...

கிரிக்கெட் வீராங்கனையின் வரலாற்று படத்தில் நாயகியான அனுஷ்கா சர்மா – டீசருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

தற்போது அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள சக்டா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அனுஷ்கா சர்மா: பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, தற்போது கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சக்டா எக்ஸ்பிரஸ் என்னும் தலைப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த...

பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணியாக வரும் சுஜிதா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பாவாடை சட்டை அணிந்து ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்து உள்ளார். இந்த பார்த்த அவரின் ரசிகர்கள் ரசனையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு வழியா கல்யாணம் ஆயிடுச்சு போல.. நடிகை கிரண்...

About Me

1574 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...
- Advertisement -spot_img