தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலூர் தஞ்சை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here