திரை மறைவில் காதல் பார்வையில் நோட்டம் விட்ட அனிகா – சிறைப்பட்டு போன ரசிகர்கள்!!

0

அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் அனிகாவின் ரீசென்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை அனிகா:

தமிழ் மற்றும் மலையாளம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக தனது திரை வாழ்க்கை பயணத்தை துவக்கினார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் வெப் செரிஸ்ஸிலும் இவர் நடித்து கொண்டு வருகிறார்.

தற்போது அனிகா சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். வெளியீட்டிற்காக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்திலும் இவர் விஜய் சேதுபதியின் மகளாகவே நடித்துள்ளார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட்டுக்கும் தனியாக அனிகா நேரத்தை ஒதுக்கி வருகிறார். தற்போது இவர் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here