வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் கமிட் ஆன நடிகர் அஜித் – மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

0

வலிமை திரைப்படத்திற்காக காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் மீண்டும் ஒரு இன்ப தகவலை கூறியுள்ளார். அதாவது அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் 61:

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வலிமை திரைப்படம் வெளியான பாடில்லை. இறுதியில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியில் திரையரங்கங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் பரவல் அதிகரித்துள்ளதால் 50% இருக்கைகளுடன் வலிமை திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதே ரசிகர்கள் ஆர்வம் தாங்க முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.

தற்போது ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சியில் தத்தளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அஜித் மீண்டும் வினோத்-போனி கபூர் கூட்டணியில் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை ஜனவரி 16 ஆம் தேதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here