கிரிக்கெட் வீராங்கனையின் வரலாற்று படத்தில் நாயகியான அனுஷ்கா சர்மா – டீசருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

0

தற்போது அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள சக்டா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

அனுஷ்கா சர்மா:

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, தற்போது கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சக்டா எக்ஸ்பிரஸ் என்னும் தலைப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என அனுஷ்கா சர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here