வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் வாத்தி. இந்த படம் இரு மொழி படமாக உருவாக உள்ளத. மேலும் இந்த படத்தின் First look போஸ்டரை படக்குழு வெளியிட்டு அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.

அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ”ஓ சொல்றியா” பாடகி – அதுவும் அந்த மாதிரி ரோலா??

நடிகர் தனுஷ்:

தமிழில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளவர் தான் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல விமர்சனங்களை தாண்டி தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் நடித்து தான் திறமையை காட்டி வருகிறார். தற்போது தெலுங்கில் முதல் முதலாக அவர் நடிக்க இருக்கும் படம் வாத்தி. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழி படமாக வெளியாக உள்ளது.இந்த படத்தை இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார்.

வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் இசைமைப்பாளராக ஜி வி பிரகாஷ் பணியாற்ற உள்ளார். தற்போது படக்குழு இந்த படத்தின் first look போஸ்டரை ரிலீஸ் செய்து உள்ளது. இதில் நடிகர் தனுஷ் பள்ளி மாணவனாக உள்ளார். ஆனால் ரசிகர்கள் அனைவரும் படத்தின் பெயரை வைத்து இந்த படத்தில் தனுஷ் ஒரு டீச்சராக தான் வருவார் என்று நினைத்து இருந்தனர். ஆனால் தற்போது இதன் மூலம் படக்குழு ரசிகர்களுக்கு புது ட்விஸ்ட்டை வைத்துள்ளது.

வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
வாத்தி பட நியூ அப்டேட்.. பள்ளி சிறுவனாக நடிக்கும் தனுஷ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here