பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!

0
பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!
பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணியாக வரும் சுஜிதா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பாவாடை சட்டை அணிந்து ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்து உள்ளார். இந்த பார்த்த அவரின் ரசிகர்கள் ரசனையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு வழியா கல்யாணம் ஆயிடுச்சு போல.. நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!!

நடிகை சுஜிதா:

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் நிறைய திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை சுஜிதா. இவர் தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்து நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப தலைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதிலும் கலக்கி வருகிறார்.

பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!
பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!

இந்த நிலையில் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் பச்சை கலர் பாவாடை சட்டை அணிந்து சிறு பிள்ளையாகவே மாறி விட்டார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த ஆடையில் சுஜிதா மிகவும் அழகாக இருப்பதாக என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!
பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here