தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிக்கான கட்டுப்பாடு ரத்து., வெளியான அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிக்கான கட்டுப்பாடு ரத்து., வெளியான அதிரடி உத்தரவு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. அந்த வகையில் சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை, திறந்தவெளியில் கட்டுமான பணிகளை ஊழியர்கள் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

ஆனாலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here