சென்னையில் இந்த விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவு? மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும், கடந்த ஓரிரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் புழுதிப் புயல் காரணமாக, ராட்சத பேனர் கீழே விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முக்கிய சாலை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here