காட்டு காட்டுன்னு காட்டுறீங்களே முல்லை – இடுப்பின் மடிப்பில் சிக்கி தவித்த இளம் சிட்டுகள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தங்கையாக காவ்யா அறிமுகமானார். இந்த தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் சில மாதங்கள் நடித்து கொண்டிருந்தார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்கு பதிலாக காவ்யா அறிமுகமானார். இவர் ஒரு சோசியல் மீடியா விரும்பி.

அவ்வகையில் தற்போதும் படப்பிடிப்பின் இடைவேளையில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மரத்தில் சாய்ந்தபடி இருப்பது போல இடுப்பின் மடிப்பை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் காவ்யா. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அசடு வலிந்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலை பக்கங்களில் அதிகமாக பரவி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here