‘ஓ சொல்றியா’ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை – இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!

0
'ஓ சொல்றியா' பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை - இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!
'ஓ சொல்றியா' பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை - இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!

புஷ்பா படத்தில் வரும் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை ஷாலு ஷம்மு ரீல்ஸ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு:

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 2013 இல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக வருவார்.

'ஓ சொல்றியா' பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை - இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!
‘ஓ சொல்றியா’ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை – இன்ஸ்டாவில் வீடியோ வைரல்!!!

அதற்கு பிறகு திருட்டு பயலே 2, ரெக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். மேலும் எப்போதும் போட்டோ ஷூட் செய்து அவ்வப்போது ரிலீஸ் செய்வார். இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் வரும் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு டான்ஸ் செய்து அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here