ரஜினி பட நாயகியின் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம் – டீவீட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

கொரோனா தொற்றினால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகை மீனாவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை நடிகை மீனா தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை மீனா:

தற்போது தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. தற்போது கொரோனா வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடிகை மீனாவும் கொரோனா தொற்றினால் முதன் முறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை மீனா மேலும் அதிர்ச்சி செய்தியையும் கூறியுள்ளார். மீனாவின் குடும்பமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். இதுவே கொரோனவை எதிர் கொள்வதற்கான முறை என தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் மீனா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here