நமட்டு சிரிப்பில் பாரதியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட விஷவண்டு வெண்பா – வைரலாகும் புகைப்படம்!!

0

தனது பிரசவத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது வெண்பா பாரதி கண்ணம்மா குழுவினருடன் இணைந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பின் போது வெண்பா பாரதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதியுடன் வெண்பா:

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடர் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடருக்கு மக்களின் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக பல எபிசோடுகளையும் கடந்து ஓடி கொண்டிருக்கிறது. தற்போது சில மாதங்களுக்கு முன்பாக வெண்பா பிரசவத்தின் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

பிரசவம் முடிந்து வெண்பா மீண்டும் தற்போது பாரதி கண்ணம்மா குழுவினருடன் இணைந்து கொண்டார். வெண்பாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் என ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது வெண்பா ”பாரதி கண்ணம்மா” படப்பிடிப்பின் போது பாரதியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் இன்னும் பல கதை திருப்பங்கள் காத்திருக்கின்றன என ரசிகர்கள் பெருத்த ஆர்வத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here