விஜயை கொண்டாடும் ரசிகர்கள்…, 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
விஜயை கொண்டாடும் ரசிகர்கள்…, 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாக, ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர்.

இதையடுத்து, கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 20) தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் விசிலடித்து, ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும்.. நடிகர் விஜய்ஆண்டனி  ‘x’ தளத்தில் வைத்த கோரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here