ஆள் அரவமே இல்லாத இருட்டான இடத்தில் தனியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.. Throw back கிளிக்கால் குழம்பிய ரசிகர்கள்!!

0
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!

மோலிவுட் சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால் குறுகிய காலத்திலேயே இவருக்கு அதிக சினிமா வாய்ப்புகள் தரப்பட்டது.

குழந்தை நட்சத்திரமாகவே ஏறக்குறைய மூன்று படங்களில் நடித்தார். இதனாலேயே இவருக்கு அங்கு எளிதாக கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். விக்ரம் பிரபு படத்தில் முதலில் நடித்து பின்பு தற்போது ரஜினி வரை நடித்து முடித்து விட்டார்.

சினிமாவில் தொடர்ந்து நீடித்து இருக்க தன் உடல் எடையையும் வெகுவாக குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் யாரும் இல்லாத இருட்டான இடத்தில் தன் Throw back புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here