பெட்டியை தூக்க வரும் தாமரை – கண்டிக்கும் நிரூப்!! – அடுத்து நடக்க இருக்கும் ட்விஸ்ட் என்ன!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் கொடுத்த அந்த பெட்டியை யார் எடுக்க போகிறார்களோ என்ற பதட்ட நிலைமையில் இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 94வது நாளை கடந்து ஓடி கொண்டுள்ளது. இதில் யார் ஜெயிக்க போகிறார்கள்?? யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராஜு அல்லது பிரியங்கா தான் இந்த சீசனில் வெற்றியடைய போகிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க பிக் பாஸ் இப்பொழுது அனைவரையும் குழப்பி விடும் விதமாக நேற்றைய எபிசோடில் ரூ.3 லட்சத்தை பெட்டியில் அனுப்ப எபிசோடு மேலும் சுவாரஸ்யமாகியுள்ளது. இப்பொழுது அதனை ரூ.6 லட்சமாக பிக் பாஸ் மாற்றியுள்ளார்.

இந்நிலையில் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தாமரை அந்த பக்கமாக செல்ல நிரூப் எக்காரணத்தை கொண்டும் அதை எடுத்துடாதே என்று சொல்ல அதற்கு தாமரை அதெல்லாம் நான் பண்ண மாட்டேன். இந்த பணம் எனக்கெதுக்கு என்று சொல்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here