மாகாபா ஆனந்த் தொகுத்து நடத்திய நிகழ்ச்சியின் கட்டணம் இவ்வளவா – அதிர்ந்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் புத்தாண்டை ஓட்டி விஜய் டிவியின் சார்பாக பாரிஸ் நகரில் ஷோ ஒன்று நடத்தியுள்ளார்.இந்த ஷோவில் விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த ஷோவின் டிக்கெட் இந்திய ரூபாய் மதிப்பில் 7500 என நிர்ணயிக்கப்பட்டது, பாரிஸ் வாழ் தமிழ் மக்கள் இடையே அதிருப்தியை உண்டு செய்துள்ளது.

மாகாபா ஆனந்த்:

விஜய் டிவி என்றாலே நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ரியாலிட்டி ஷோ என்னும் கான்செப்டை மக்கள் மனதில் பரப்பியது விஜய் டிவி தான். அந்த சேனலில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் மாகாபா ஃபேமஸ் ஆகிவிட்டார். மேலும் இவர் தற்போது இந்த புத்தாண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிக்கு சென்று இருந்தார்.

தனது குடும்பத்துடன் சென்று இருந்த இவர், பாரிஸில் Event ஒன்றை விஜய் டிவியின் சார்பாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி நட்சத்திரங்களான சாம் விஷால் மற்றும் ரோபோ சங்கர்,பாலா ஆகியோர் பங்கு பெற்று இருந்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியின் நுழைவு கட்டணமாக இந்திய ரூபாயின் மதிப்பில் 7200 வசூலிக்கப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் ஒரு சேனல் சார்பாக நடக்கும் நிகழ்ச்சிக்கு இந்த தொகை சற்று அதிகம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here