பிக் பாஸ் அமீர் திரைப்படத்தில் நடித்துள்ள விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் – எந்த படம்ன்னு பாருங்க !!

0

பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக பைனலுக்கு சென்ற அமீர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாருஹாசன் நடித்த தாதா 87 என்னும் திரைப்படத்தில் நடன கலைஞராக அமீர் நடித்துள்ளார்.

அமீரின் திரைப்படம்:

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக 50ஆவது நாளில் நுழைந்தவர் தான் அமீர். பிக் பாஸ் வீட்டை விட்டு அமீர் தான் கடந்த வாரம் வெளியேற்றப்படுவார் என திட்டம் போட்டு கொண்டிருந்த சமயத்தில் அமீர் நேரடியாக பைனளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரபுதேவாவை போல நல்ல நடன இயக்குனராக வேண்டும் என்பதே இவரது கனவு. பல திரைப்படங்களிலும் அமீர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆனால் அமீர் ஒரு திரைப்படத்திலேயும் நடித்துள்ளார் என்ற விஷயம் தற்போது தான் வெளியாகியுள்ளது. அமீர், கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்த ”தாதா 87” என்னும் திரைப்படத்தில் நடன கலைஞராக இருந்துள்ளார் மற்றும் ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here